அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை H. M. முஹம்மது ஜமாலுதீன் அவர்களின் ஆலோசனையின்படி இன்று 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 7:30 மணி அளவில் அய்மான் சங்கத்தின் தலைவர் அவர்களின் இல்லத்தில் நிர்வாகிகளின் சந்திப்பு கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களை குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது
மேலும் அய்மான் சங்கத்தின் முன்னாள் தலைவர் மர்ஹும் களமருதூர் சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனார் ஹாரூன் ரஷீத் அவர்கள் அய்மான் பைத்துல் மால் துணைத் தலைவராக ஏக மனதாக எல்லோராலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கின்றோம்.


















